tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2730494596998987117..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 92]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-45553156726928669742013-05-15T13:34:28.889+02:002013-05-15T13:34:28.889+02:00ஐயா... கொஞ்சுதமிழில் வடிக்கும் அத்தனை வெண்பாக்களும...ஐயா... கொஞ்சுதமிழில் வடிக்கும் அத்தனை வெண்பாக்களும் ஒன்றையொன்று விஞ்சிநிற்கின்றன. எனைப்பார் எனைப்பாரென கெஞ்சுகின்றன.
அருமை! அற்புதம்! ரசிக்கின்றேன்.

* நான்பாதி நீபாதி என்பதை நம்பாதே!
ஏன்பாதி? என்முழுதும் நீ..தானே! - கூன்விழுந்து
ஊன்பாதி உற்ற உயிர்பாதி ஆகும்முன்
வான்சோதி பேரழகே வா!*

இந்த வெண்பா என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது...
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

ஈருடல் தங்கி இணைந்தே உள்ளிருக்கும்
ஓருயிராகுமே காதல்! ஒப்பிலா ஆருயிருடன்
கலந்து மகிழும் குதூகலிக்கும்! பாதரும்
பலன்மிகவே.. பகர்கிலேன் பாவைநான்...
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-91274254780067229072013-05-15T05:05:24.495+02:002013-05-15T05:05:24.495+02:00மீண்டும் மீண்டும் படித்து ரசித்து மகிழ்ந்தேன்
பகிர...மீண்டும் மீண்டும் படித்து ரசித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42005323675856968492013-05-15T03:06:17.337+02:002013-05-15T03:06:17.337+02:00ஆகா......ஆகா......Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-87227702735159795892013-05-15T01:46:31.693+02:002013-05-15T01:46:31.693+02:00கூன்விழுந்து ஊன்பாதி உற்ற உயிர்பாதி ஆகும்முன்
வான்...கூன்விழுந்து ஊன்பாதி உற்ற உயிர்பாதி ஆகும்முன்
வான்சோதி பேரழகே வா!// வா வா விரைந்து வா விடியலைத் தாகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com