tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2541996336278196086..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வாழ்வுண்டோ?http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-92227065831240550822014-08-21T17:52:12.755+02:002014-08-21T17:52:12.755+02:00
வணக்கம்
ஒற்றுமை இல்லை! உயர்தமிழ் அன்னையிடம்
பற்ற...
வணக்கம்

ஒற்றுமை இல்லை! உயர்தமிழ் அன்னையிடம்
பற்றமைய வில்லை!! பழிச்சுமை - பெற்றுழலும்
போக்கை ஒழித்திடுவோம்! போர்க்கவி பாவேந்தர்
வாக்கைத் தரித்திடுவோம் வா!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58985797709072408422014-08-21T16:35:54.995+02:002014-08-21T16:35:54.995+02:00ஓங்கி முழங்கும் உயர்கவியே! உன்கவியைத்
தாங்கி முழங்...ஓங்கி முழங்கும் உயர்கவியே! உன்கவியைத்
தாங்கி முழங்கும் தலையுற்றேன்! - தூங்கிவிழும்
இந்தத் தமிழினம் என்று விழித்திடுமோ?
முந்தும் பழியை முடித்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.com