tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2238627230340634570..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கட்டளைக் கலித்துறைhttp://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-33762075085504675262013-07-10T18:39:25.375+02:002013-07-10T18:39:25.375+02:00
எழுத்தெண்ணிப் பாடும் இனியதமிழ் யாப்பில்
பழுத்த பழ...
எழுத்தெண்ணிப் பாடும் இனியதமிழ் யாப்பில்
பழுத்த பழத்தைப் படைத்தீா்! - கொழுத்த
கவிவளம்! கொள்கை கமழ்நலம் கொண்டீா்!
புவிவளம் காணும் பொலிந்து!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61635719905386082152013-07-09T04:21:57.287+02:002013-07-09T04:21:57.287+02:00கவிதைகளை இரசித்தேன். பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...கவிதைகளை இரசித்தேன். பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32636754820578181832013-07-08T23:39:38.026+02:002013-07-08T23:39:38.026+02:00அறிந்தேன் ,மகிழ்ந்தேன் ,சுவைத்தேன்அறிந்தேன் ,மகிழ்ந்தேன் ,சுவைத்தேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-11380090238875065222013-07-08T08:53:45.381+02:002013-07-08T08:53:45.381+02:00கட்டளைக் கலித்துறை
கவிதைக்குப் பாராட்டுக்கள்..!கட்டளைக் கலித்துறை
கவிதைக்குப் பாராட்டுக்கள்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61571934412927625482013-07-08T07:37:24.990+02:002013-07-08T07:37:24.990+02:00அருமை! வாழ்த்துக்கள் ஐயா!அருமை! வாழ்த்துக்கள் ஐயா!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36933423169302278482013-07-07T19:20:47.204+02:002013-07-07T19:20:47.204+02:00த.ம: 4த.ம: 4வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22454418429891095162013-07-07T19:12:26.138+02:002013-07-07T19:12:26.138+02:00எப்படி அய்யா,,, இவ்வளவு இலக்கண நயத்துடன், யாப்பு இ...எப்படி அய்யா,,, இவ்வளவு இலக்கண நயத்துடன், யாப்பு இலக்கணப் படியே எழுதுகிறீர்கள்... என்னைக் கேட்டால் தங்களை நான் நவீன கம்பன் என்பேன் தங்களை...

செம்மை'யாக உள்ளது...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-60983399732127606562013-07-07T17:56:08.774+02:002013-07-07T17:56:08.774+02:00விளக்கங்களும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி....விளக்கங்களும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-73911023095385389862013-07-07T16:00:28.080+02:002013-07-07T16:00:28.080+02:00வணக்கம்.
கட்டளை கலித்துறை பாடல்கள் அருமையாக உள்ளது...வணக்கம்.
கட்டளை கலித்துறை பாடல்கள் அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள் கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27696774883586747252013-07-07T14:46:13.511+02:002013-07-07T14:46:13.511+02:00யாப்பு கற்றுக்கொள்ள இங்குதான் வர வேண்டும்.யாப்பு கற்றுக்கொள்ள இங்குதான் வர வேண்டும்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-30405518893048804762013-07-07T14:43:42.966+02:002013-07-07T14:43:42.966+02:00அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!
முன்ன...அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!
முன்னை முகிழ்த்த முனிவன் வளர்த்த முதுமொழியே!
என்னை மயக்கும் எழிலாய் மிளிரும் இளையவளே!
உன்னை எனதார் உயிரெனக் காப்பேன் உவந்தினிதே!

கட்டளைக் கலித்துறை
கவிதைக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com