tag:blogger.com,1999:blog-2203610400789256321.post1298500295342700006..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 32]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27907267614406578482013-02-25T18:15:14.765+01:002013-02-25T18:15:14.765+01:00தினமது தானெண்ணி உமதுணர்வைக் கவியாக்கி
மனமதில் நாம்...தினமது தானெண்ணி உமதுணர்வைக் கவியாக்கி
மனமதில் நாம் பதிக்க மதியோடிசைக்கும் மாகவியே! எம்
இனமது இன்பமுற எழுதுகிறீர் நற்றமிழில் உம்புலமை
கனம் கொள்ள வைக்கிறதே காண்.
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28226154708282278782013-02-24T12:16:59.574+01:002013-02-24T12:16:59.574+01:00
வணக்கம்!
வான்பூக்கள் ஆயிரத்தை வார்த்தொளிரும் வஞ்...
வணக்கம்!

வான்பூக்கள் ஆயிரத்தை வார்த்தொளிரும் வஞ்சியினைத்
தேன்பாக்கள் ஆயிரத்தில் தீட்டுகிறேன்! - நான்கண்ட
காட்சிகளைக் கம்பன் கவிபாட வாய்ப்பில்லை!
மாட்சிகளைச் சோ்க்கின்ற மாது!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6223054766331993372013-02-23T05:03:34.130+01:002013-02-23T05:03:34.130+01:00இன்றோய பத்து பாக்களும் தேன்பாக்கள் இன்றோய பத்து பாக்களும் தேன்பாக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com