tag:blogger.com,1999:blog-2203610400789256321.post1248180014159805258..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வடலூர்த் தேவே போற்றிhttp://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-72528415225551836082014-09-02T00:01:22.687+02:002014-09-02T00:01:22.687+02:00
வணக்கம்!
வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலைப்
பாடும்...
வணக்கம்!

வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலைப்
பாடும் மனமே! பணிந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-30214739364297677382014-09-01T23:58:42.246+02:002014-09-01T23:58:42.246+02:00
வணக்கம்!
வடலுார்த் திருநகரை வந்து தொழுதால்
உடலுா...
வணக்கம்!

வடலுார்த் திருநகரை வந்து தொழுதால்
உடலுார் வினைகள் ஒழியும்! - மடலுார்
மணமாய் மனங்கமழும்! மாண்புகள் வாழ்வில்
குணமாய்க் குவியும் குளிா்ந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81199260490782375362014-09-01T13:24:51.993+02:002014-09-01T13:24:51.993+02:00
வடலுார்ப் பெருமான் வகுத்த வழிகள்
உடலுார் உளத்தர் ...
வடலுார்ப் பெருமான் வகுத்த வழிகள்
உடலுார் உளத்தர் உயா்வார்! - கடல்மேல்
மரமென வாழ்வு! வகையறிந்து தந்தாய்
உரமெனப் பாக்கள் உயிா்த்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-87493160943759405912012-10-03T03:50:15.019+02:002012-10-03T03:50:15.019+02:00மிகவும் பிடித்த வரிகள் :
/// சொல்லொன்று, செயல்லொ...மிகவும் பிடித்த வரிகள் :

/// சொல்லொன்று, செயல்லொன்று செய்யா வண்ணம்
தொண்டாற்றும் தூயமனம் செழித்தல் வேண்டும்!
கல்லென்று நெஞ்சத்தைக் கூறா வண்ணம்
காணுகின்ற உயிர்களிடம் அன்பு வேண்டும்! ///

நல்ல எண்ணங்களை மனதில் தைக்கும் வரிகளுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com