jeudi 4 août 2016

தேர்ப்பந்தம் - 2




தேர்ப்பந்தம் - 2
  
மேவுசுவைசேர்! பண்சீர்சேர்! மின்னு மலர்தார்சேர்!
தேவன் தரும்மெழில்சேர்! வீசுபுகழ் சேர்!பெற்பே!
மின்னொளிசேர்! மேழிநலஞ் சேர்!மொழி யே! நன்றே
தென்மொழி பேசுமென் தேர்!
  
தேர்ப்பந்தம் படிக்கும் முறை: வலது சக்கரத்திலிருந்து மேலேறி, இடது சக்கரத்திலிறங்கி மேலேறி, இடவலமாகச் சுற்றிச்சுற்றி மேலேறி உச்சியிலிருந்து இறங்கினால் பாடல் சரியாக வரும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.08.2016

1 commentaire: