ஆமாங்கய்யா!நல்ல அழகான தமிழில்-இனிக்க சொல்றீங்க அய்யா!மிக்க நன்றி அய்யா !எனது மின்னஞ்சல் முகவரி!seeni.shaah@gmail.com
வணக்கம்!ஒன்றிக் கருத்தாட மின்னஞ்சல் தந்துவந்தீா்!நன்றி உரைகின்றேன் நான்!
விருத்தம் நாளும் பாடுகின்றீர் -பலரும் விரும்பிட சுவையொடு பாடுகின்றீர் பொறுத்த மாகவே பாடுகின்றீர் -தலைப்பு பொருளை அழகுறப் பாடுகின்றீர்
வணக்கம்!சந்தக் கவிதையின் சொந்தமே! உன்னெழுத்துவிந்தைத் தமிழின் விழா!
உங்கள் கவிதைகள் புதிய உலக படைக்கும்.அழகு தமிழில் அருமைக் கவிதை
வணக்கம்!அழகுத் தமிழில் அளித்த கவியைஒழு(கு) உயிரென உவந்து
ஒளவை தந்த நன்னீதிகௌவ்வி நானும் வளர்ந்திட்டேன்.ஒளவியமின்றி யிவை படித்துகௌரவமாய் உலகும் வாழட்டும்!.இன்று நான்கு பாடம்.நன்று தொடர்வேன் மேலும்!நன்றி! நன்றி! பல.வேதா. இலங்காதிலகம்.
ஆமாங்கய்யா!
RépondreSupprimerநல்ல அழகான தமிழில்-
இனிக்க சொல்றீங்க அய்யா!
மிக்க நன்றி அய்யா !
எனது மின்னஞ்சல் முகவரி!
seeni.shaah@gmail.com
Supprimerவணக்கம்!
ஒன்றிக் கருத்தாட மின்னஞ்சல் தந்துவந்தீா்!
நன்றி உரைகின்றேன் நான்!
விருத்தம் நாளும் பாடுகின்றீர் -பலரும்
விரும்பிட சுவையொடு பாடுகின்றீர்
பொறுத்த மாகவே பாடுகின்றீர் -தலைப்பு
பொருளை அழகுறப் பாடுகின்றீர்
Supprimerவணக்கம்!
சந்தக் கவிதையின் சொந்தமே! உன்னெழுத்து
விந்தைத் தமிழின் விழா!
உங்கள் கவிதைகள் புதிய உலக படைக்கும்.அழகு தமிழில் அருமைக் கவிதை
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அழகுத் தமிழில் அளித்த கவியை
ஒழு(கு) உயிரென உவந்து
ஒளவை தந்த நன்னீதி
RépondreSupprimerகௌவ்வி நானும் வளர்ந்திட்டேன்.
ஒளவியமின்றி யிவை படித்து
கௌரவமாய் உலகும் வாழட்டும்!.
இன்று நான்கு பாடம்.
நன்று தொடர்வேன் மேலும்!
நன்றி! நன்றி! பல.
வேதா. இலங்காதிலகம்.